வனசாட்சி

0 reviews  

Author: தமிழ்மகன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வனசாட்சி

கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில், சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் சாட்டைகளில், மணவறையில் கட்டப்படும் தாலிகளில், அலுவலகத்தில் தரப்படும் அப்பாயிண்மென்ட் ஆர்டர்களில்.... எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கின்றன அதிகாரத்தின் நுணுக்கமான ரேகைகள். நாம் அதை மௌனமாக அனுமதிக்கப் பழகி இருக்கிறோம். அது அதிகார துஷ்பிரயோகமாக மாறாதவரை நமக்குக் கவலை இல்லை. உலகமே அதிகாரத்  தரகர்களின் கையில் சிக்கிச் சிதைந்துபோயிருக்கிறது.அசடர்களிடம் அதிகாரம் குவியும்போது துயரத்தின் விளைவு அதிகமாக இருக்கும். கூடவே கொஞ்சம் நகைச்சுவையும். இந்த நாவல் சுமார் 200 ஆண்டு தேயிலைத் தோட்டப் பின்னணியில்  இதை அலசுகிறது.

வனசாட்சி - Product Reviews


No reviews available