அன்பு நண்பர்களே, மத்திய மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையின் படி நமது அலுவலகம் ஏப்ரல் 14 வரை செயல்படாது. நீங்கள் செய்யும் ஆர்டர்கள் ஊரடங்கு முடிந்தபின் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. #stayathome #வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம்