குறுந்தொகை கவிதை அறிமுகம்

0 reviews  

Author: திருவேந்தி

Category: பழங்கால இலக்கியங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

குறுந்தொகை கவிதை அறிமுகம்

திருவேந்தி அவர்கள் எழுதியது.

நல்ல குறுந்தொகை என்று அறிஞர் பெருமக்களால் போற்றபடும் குறுந்தொகை நானூறில் , முதல் நூறு பாடல்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இக்கால மரபிற்கேற்ப கவிநடையில் எழுதப்பட்ட நூல் இது. இதற்கு முன்பே இவ்வகை  நூல்கள் வெளி வந்துள்ளன என்றாலும் இது அவற்றிலிருந்து தனித்து நிற்கிறது. தனித்தடம் பதிக்கிறது.

குறுந்தொகை கவிதை அறிமுகம் - Product Reviews


No reviews available