FD yelu-thalaimuraikal-59530.jpg

ஏழு தலைமுறைகள்

0 reviews  

Author: அலேக்ஸ் ஹேலி

Category: புதினங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஏழு தலைமுறைகள்

வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக் கொள்பவர்களாவும் இருக்கும் நிலைம ஒழிந்து, இருவரும் சமப் பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்கக் கருப்பினம்  போராடிக்கொண்டிக்கிறது.!

கருப்பினத் தலைவர் ஃபிரெடரிக் டக்ளஸ் 1857 ஆம் ஆண்டு ஆகஸ்டில் கூறிய இச்சொற்களை அமெரிக்கக் கருப்பர்கள் இன்றும் நினைவுகூர்கிறார்கள். இப்போரட்ட எதிரொலிகள் அலெக்ஸ் ஹேலியின் 'ஏழு தலைமுறைகள்' எனும் நாவலில்  அடிமைச்சேரிகளில் பலமுறை கேட்கின்றன. 1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ' அங்கிள் டாம்ஸ் கேபின்' நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இது இரண்டு கண்டங்களின் இரு இனத்தவரின் இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!

ஏழு தலைமுறைகள் - Product Reviews


No reviews available