தெரிந்து கொள்ளுங்கள்!

0 reviews  

Author: .

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தெரிந்து கொள்ளுங்கள்!

சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு,ஒவ்வொரு சராசரி மனிதரும் தெரிந்து-கொள்ள வேண்டிய அடிப்படையான தகவல்களைத் திரட்டித் தருகிறது இந்தப் புத்தகம். மருத்துவமனை நடைமுறைகளையும், சிகிச்சையளிக்கும் மருத்துவரின் "மர்மமான செயல்பாடுகளையும் கண்டு, இனி நீங்கள் மலங்க மலங்க விழிக்க வேண்டிய அவசியமில்லை; பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. மருத்துவமனை, சிகிச்சை என்று புரிபடாத மருத்துவ உலகத்தை நன்றாகப் புரிந்துகொண்ட புத்திசாலி நபராக உங்களை இந்தப் புத்தகம் மாற்றும் என்பது உறுதி. சிகிச்சைக்காக மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ செல்லும்போது, உங்களுடைய பிரச்னை என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன? எவ்வளவு நாளில் குணமாகலாம்? என்பது உள்ளிட்ட உங்கள் மனத்தில் ஏற்படும் ஏராளமான சந்தேகங்களுக்கு சரியான பதில்களை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வகையில் உங்களைத் தயார்ப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப் புத்தகம். மும்பையைச் சேர்ந்த மலடு நீக்கு இயல் சிறப்பு மருத்துவர்கள் அனிருத்தா மால்பானி மற்றும் அஞ்சலி மால்பானி இருவரும் எழுதிய How to Get The Best Medical Care என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம் இது.

தெரிந்து கொள்ளுங்கள்! - Product Reviews


No reviews available