உடம்பு சரியில்லையா

0 reviews  

Author: .

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உடம்பு சரியில்லையா

தலை முதல் கால் வரை பொதுவாக ஏற்படக்- கூடிய உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன? நோயின் பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? குறிப்பிட்ட நோய் சிகிச்சைக்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? -இப்படி அனைத்துத் தரப்பு மக்களையும் பரவலாகப் பாதிக்கக்கூடிய உடல்நலப் பிரச்னைகளுக்கான காரணங்களைச் சொல்லி, �வரும்முன் காப்போம்� என்ற அடிப்படையிலும், அப்படியே வந்துவிட்டாலும் நோயின் பாதிப்பில் இருந்து எளிமையாக விடுபடும் வகையில் பல்வேறு தற்காப்பு வழிமுறைகளையும் வாசகர்களுக்குப் பயன்தரும் வகையில் விளக்கியுள்ளார் ஆசிரியர். நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ்., �உடலே நலமா�, �இதயமே இதயமே�, �சிறுநீரகம்�, �ஞாபகம் வருதே ஞாபகம் வருதே�, �மேல்மாடி�, �உடனே செய்�, �தைலம் பரபர, தலையே பறபற� மற்றும் டாக்டர் நிகிலா ஷர்மாவுடன் சேர்ந்து �அம்மா நான் நலமா� போன்ற மருத்துவப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

உடம்பு சரியில்லையா - Product Reviews


No reviews available