உலகப் புகழ்பெற்ற மூக்கு
Price:
375.00
To order this product by phone : 73 73 73 77 42
உலகப் புகழ்பெற்ற மூக்கு
தீவிரவாதி பத்திரிகையாளர் சுதந்திரப் போராட்ட வீரர் சாமியார் சமையல்காரர் காதலர் கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் வதைப்பட்டு வாழ்ந்த மலையாள எழுத்துலகில் காலங்களைக் கடந்து வாழுகிற கதைதான் சுல்தான்;அக உணர்வுகளைப் பிரபஞ்ச அனுபவங்களாக மாற்றிய உலக சஞ்சாரி ;எண்ணவோட்டங்களின் அழுத்தத்தால் மனப்பிறழ்வின் ஆழ் வெளிகளுக்குள் துர்க்கியெறிப்பட்ட பஷீர் எனும் மானுட மனம் பல்வேறு கால நகர்தல்களினூடே பயணப்பட்ட போது புனைந்த 16 சிறுகதைகள் ,நம்பூதிரியின் கோட்டோவிங்கள் ,எம்.டி. வாசுதேவன் நாயர், எம்.என். விஜயன் கட்டுரைகள் ,அபூர்வ புகைப் படங்கள் ஆகியவையடங்கிய தொகுப்பு
உலகப் புகழ்பெற்ற மூக்கு - Product Reviews
No reviews available