டேக் 5
Price:
320.00
To order this product by phone : 73 73 73 77 42
டேக் 5
மிக விரிவாக நம்பி கிருஷ்ணன் அறிமுகம் செய்யும் ஐந்து இலக்கிய ஆளுமைகளின் மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் 'பிணைப்பின் குதூகலம் ஒவ்வொரு கட்டுரையிலும் தகவல்கள், பின்புலங்கள், மதிப்பீடுகளுக்கு இடையே இளம் வெய்யிலில் துள்ளும் மீன்களைப் போல வெளிப்பட்டு விடுவதை, மேதமை மிக்க படைப்புகளை வாசித்து முடிக்கிற ஒவ்வொருவரும் (குறிப்பாக 60 அவ்வாறான படைப்புகளை வாசித்திருப்பதை மட்டுமே தனது சாதனையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறவர்கள்) அறிந்துவிடக் கூடும். இலக்கு வைத்து வாசிக்கின்ற ஒருவர் தனது இலக்குகளை அடைந்து முடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.
-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
டேக் 5 - Product Reviews
No reviews available

