சாமிகளின் பிறப்பும் இறப்பும்

0 reviews  

Author: ச.தமிழ்ச்செல்வன்

Category: அரசியல்

Out of Stock - Not Available

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சாமிகளின் பிறப்பும் இறப்பும்

துளிர் இதழில் வெளியான காலத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்த ச.தமிழ்ச்செல்வன் தொடரின் நூல் வடிவம் சாமிகளின் பிறப்பும் இறப்பும் (Samikalin Pirapum Irapum) இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையும் இணைத்துப் பேசியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு