பண் உடைந்துபோன கடலாள் (ஈழத்து கவிதைகள்)

0 reviews  

Author: தா.பாலகணேசன்

Category: மார்க்சியம்

Available - Shipped in 5-6 business days

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பண் உடைந்துபோன கடலாள் (ஈழத்து கவிதைகள்)

 பாலகணேசன் கனவுகளில் களிக்கூத்து ஆடும் கவிஞன். விடுதலைக்கான நடனம் வேருக்குள் ஒளிபாய்ச்சும் என வலியுறுத்துகிறவர். மெருகேறிய மொழியும் வண்ணங்கள் தூவிக்கிடக்கும் படிமங்களும் புலமும் தினணயும் மாறும் அனுபவங்களும் கண்ணுக்குத்தெரிந்தும் தெரியாமலும் எப்போதுமே விரவிக்கிடக்கிற சோகமும் பாலகணேசனின் கவிதா உலகுக்கு எம்மை ஆற்றுப்படுத்துகின்றன

இலக்கிய சாட்சியங்களின் வலிமைக்கும் வனப்புக்கும் ஈழத்தமிழ் தந்துள்ள இன்னொரு படையல் இக்கவிதைத் தொகுதி

பண் உடைந்துபோன கடலாள் (ஈழத்து கவிதைகள்) - Product Reviews


No reviews available