ஒரு பேராசிரியரின் கதை
Author: க. பஞ்சாங்கம்; லார்க் பாஸ்கரன்
Category: புதினங்கள்
Available - Shipped in 5-6 business days
ஒரு பேராசிரியரின் கதை
எதிலும் எப்போதும் இப்படித்தான் நடக்கிறது. மெனக்கிட்டு முயற்சி எடுத்து உழைக்கவும் மாட்டார்கள். அதே நேரத்தில் அப்படி உழைத்தவனுக்குச் சிறு அங்கீகாரம் வாய்த்தால் கூட அதைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். தூங்காமல் கிடந்து தவிப்பார்கள். மானுட சமூகத்திற்குள் நின்று வினைபுரியும் இந்தப் பொறாமை உணர்வை எதிர்கொள்வதுதான் பெரும் பிரச்சனையாகத் தொடர்கிறது. அடிக்கடிப் பேராசிரியர் 'துரியோதனனிடம் ஏற்பட்ட பொறாமை எவ்வளவு பெரிய அழிவைக் கொண்டு வந்தது. பொறாமை குறித்த ஓர் அலசல்தான் மகாபாரதம்' என்பார்,
நாவலிலிருந்து..
ஒரு பேராசிரியரின் கதை - Product Reviews
No reviews available

