நான் ரசித்த வாலி
![0 reviews](catalog/view/theme/lexus_superstore/image/stars-0.png)
Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
நான் ரசித்த வாலி
தமிழ் சினிமா பற்றிய தகவல்களை, தினம் தினம் தேனைப்போல சேகரித்து, தன் வீட்டையே தேன் வீடாக வைத்திருப்பவர் திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன்.
செல்லால் ஆகும் உடல் மாதிரி, செலுலாய்டால் ஆன உடல் இவருக்கு.
படித்துப் பாருங்கள்: பிடித்துப்போகும் உங்களுக்கும்.
தான் ரசித்த கவிஞர் வாலியின் பாடல்களில் சிலவற்றை அதன் பின்னணித் தகவல்களோடு தந்திருக்கிறார் இந்நூலில்,
நான் ரசித்த வாலி - Product Reviews
No reviews available