மனிதன் நினைப்பது ஒன்று

0 reviews  

Author: அசோக் யெசுரன் மாசிலாமணி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  155.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மனிதன் நினைப்பது ஒன்று

நாவலாசிரியரைப்ப

– படித்தவர், பண்பாளர், ஒழுங்கு, கண்ணியம், கட்டுப்பட்டுக்கு பேர் பெற்றவர்

• கட்டிடக்கலை நிபுணர் வடிவமைப்பாளர் உள் அலங்கார

தன்னிடம் வேலை பார்த்தவர்களின் வியர்வை சோக் யெசுரன் காயும் முன் கூலி கொடுக்கும் நேர்மையாளர்

மாசிலாமணி

5 தொழிலை முன்னிட்டும், விசாலமான அனுபவங்களுக்காகவும் உலகம் சுற்றிய வாலிபர்

= ஊன்றுகோல் பிடிக்க வேண்டிய வயதில் எழுதுகோல் பிடித்தவர்

• படித்துப்பெற்ற அறிவையும் பட்டுத் தெரிந்து கொண்ட அனுபவத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படும் பரந்த மனசுக்காரர்

– தமிழில் இதுதான் இவருக்கு முதல் நூல்

• ஆங்கிலத்தில் Three men in SEA என்ற தலைப்பி உலகப்பயண அனுபவங்களை எழுதியிருக்கிறார்

5 தாய்மொழிக்கு மரியாதை செய்யும் விதமாக முடிந்த அளவுக்கு தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறார்

வாசிப்பு ருசி கொண்டவர்களுக்கு இந்த நாவல் ஒரு புது அனுபவமாக இருக்கும்

• தமிழ் கூறும் நல்லுலகம் இவரைப்போன்ற எழுத்தாளர்களை ஆதரிக்கவேண்டும்

மனிதன் நினைப்பது ஒன்று - Product Reviews


No reviews available