குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
Author: பூர்ணா ஏசுதாஸ் தி.காவிரிநாடன் முனைவர் ச.அமுதவல்லி
Category: சிறுகதைகள்
Available - Shipped in 5-6 business days
குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பூர்ணா திண்டுக்கல் மாவட்டம் இயற்பெயர் ஜோ.ஏசுதாஸ். பொன்னிமான்துறையைச் சேர்ந்தவர். பத்து கவிதை நூல்கள். நான்கு கட்டுரை நூல்கள். ஒரு நூலுக்கு விளக்க உரையும் எழுதியுள்ளார். கம்பம் பாரதி இலக்கிய விருது. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, வாசகசாலை இலக்கிய விருது, தமுஎகச விருது ஆகிய விருதுகளை கவிதைகளுக்காக பெற்றிருக்கிறார்.
தி. காவிரிநாடன் திண்டுக்கல் மாவட்டம், வே.அம்மாபட்டியைச் சேர்ந்தவர். கழுத்தில் மாட்டிக் கொண்ட முத்தம், ரியா வரைந்த வானம் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கணையாழி 2016 ஆம் ஆண்டு பொன்விழாவில் ‘திருக்குற்றாலக் குறத்தி என்ற கவிதைக்காக ரூபாய் பத்தாயிரம் பரிசு பெற்றுள்ளார்.
முனைவர் ச.அமுதவல்லி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (தமிழ்) எம்.பில்., (தமிழ்), ஒப்பியல் சமயம் எம்.ஏ.. (தத்துவயியல்). எம்.ஏ.. (காந்தியன் சிந்தனைகள்). எம்.ஏ., (சமூகவியல்). பி.எட். (தமிழ்). முதுநிலை (யோகா). தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேடசந்தூரில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றி வருகிறார். ‘திருக்குறள் கலித்தொகை காட்டும் வாழ்வியல் நெறிகள்”, ‘திருக்குறள்-கலித்தொகை காட்டும் சமுதாய அரசியல் நெறிகள்’ என்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். தமிழ்ச் சுடர் விருது, மலேசியா. தமிழ்ச் சுடர் விருது ஒளவை அறக்கட்டளை, திருவையாறு, சர்தார் படேல் சாவ்லா விருது (தங்கப் பதக்கம்), பாரத ரத்னா இந்திராகாந்தி விருது. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது முதலிய விருதுகளை பெற்றுள்ளார்.
குறி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Product Reviews
No reviews available

