கங்கணம்

Price:
375.00
To order this product by phone : 73 73 73 77 42
கங்கணம்
பெருமாள்முருகன் அவர்கள் எழுதியது.
பெருமாள்முருகனின் 4ஆவது நாவல் இது. ஒரே களத்தின் வெவ்வேறு முகங்களையும் காட்சிப்படுத்தும் இவரது நாவல்களின் வரிசையில் 'கங்கணம்' முக்கிய இடம்பெறுகிறது. திருமண நடைமுறைகளின் ஊடாகக் குடும்ப உறவுகள், சாதித் தொடர்புகள் முதலியவற்றைத் சம்பவங்களாகவும் விவரிக்கிறது இந்நாவல். முதிர்இளைஞன் ஒருவனைத் தொடர்ந்து செல்லும் இந்நாவலில் நிலத்திற்கும் பெண்ணிற்குமான குறியீட்டுத் தன்மை இயல்பாக உருவாகியுள்ளது. சமகால வாழ்வின் நிர்ப்பந்தங்களையும் தலைமுறை இடைவெளிகளையும் அளாவித் திருகளற்ற எளிமையான மொழியில் சொல்லப்பட்டுள்ளது இந்நாவல். இதை வாசிதது முடிக்கையில் திருமணம் என்பதே ஓர் அபத்தம் என உணரும் வகையிலான அனுபவத்தைத் தவிர்க்கவியலாது.
கங்கணம் - Product Reviews
No reviews available