ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்

0 reviews  

Author: பிரியா விஜயராகவன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும்

உறவுசார் சிக்கல்களுக்குள் நுழைந்து வராதவர்கள் யாருமே இல்லை. இந்த காலகட்டத்தில், எல்லா உறவுகளும் இழுபறிக்குள் நிற்கும்போது, வேலை நிமித்தம் வெளிநாட்டில் குடிபெயர்ந்து வாழும் தாய் மகனுக்குள் நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பு இது. Based on True events.

பிரியா விஜயராகவன் அரக்கோணம் பிறப்பிடமாக கொண்டு, தற்போது இங்கிலாந்தில் பணிபுரியும் மருத்துவர். தமுஎகச 2018 சிறந்த நாவலுக்கான விருது வாங்கிய அற்றவைகளால் நிரம்பியவள் " இவருடைய முதல் நாவல். இவர் எழுதும் இரண்டாவது புதினம் இது

ஆட்டுக்குட்டியும் அற்புத விளக்கும் - Product Reviews


No reviews available