வண்டணையும் பூக்கள்
Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
வண்டணையும் பூக்கள்
இப்படைப்பு உறவுகளுக்குள் உள்ள பாசப்பிணைப்பை யதார்த்தமாக வெளிக்கொண்டு வருவது மிகவும் சிறப்பம்சமாகும். கிராமத்துச் சொல் வழக்கில் கதாபாத்திரங்கள் பேசுவதை ஆசிரியர் சுவைபடக் கையாண்டுள்ளார். எளிய மக்களின் சொல்லாடலை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் எளிய நடையில் செதுக்கியிருப்பது வாசகர்களுக்கு விருந்தாக அமையும்.
வண்டணையும் பூக்கள் - Product Reviews
No reviews available

