ஆரோக்கிய உணவு (Kizhakku)

0 reviews  

Author: பூங்குழலி

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  85.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆரோக்கிய உணவு (Kizhakku)

நூலாசிரியர் பூங்குழலி பழனிகுமார், உணவு மற்றும் சத்துணவியலில் M.Sc., M.Phill பட்டம் பெற்றிருக்கிறார். கோவை மெடிக்கல் சென்டர், மலர் ஹாஸ்பிடல், ஈரோடு தன்வந்திரி கிரிட்டிகல் கேர் சென்டர் ஆகிய மருத்துவமனைகளில், திட்ட உணவு வல்லுநராகப் பணியாற்றிஇருக்கிறார். . ஆரோக்கியமான வாழ்வுக்கு என்னமாதிரியான உணவு அவசியம்? சமச்சீர் உணவு என்கிறார்களே? அது என்ன? உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன? அவற்றின் மூலம் உடலுக்குக் கிடைக்கும் சக்தி எவ்வளவு? கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவுகள் என்னென்ன? ஒவ்வொரு பருவத்திலும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் என்னென்ன? -இப்படி பல அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் தரும் இந்தப் புத்தகம், நல்ல உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது.

ஆரோக்கிய உணவு (Kizhakku) - Product Reviews


No reviews available