ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்
Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்
நிலம்தான் வாழ்வு, நிலம்தான் அடையாளம், நிலம்தான் அதிகாரம், நிலம்தான் போராட்டம், நிலம்தான் யுத்தம், நிலம்தான் இனவிடுதலை, நிலம்தான் வரலாறு, நிலம்தான் சகலமும். நீங்கள் நம்பாவிட்டால் போங்கள் நமது எஜமானர்கள் இதைப் பரிபூரணமாக நம்புகிறார்கள், அதனால்தான் நமது நிலங்களில் இருந்து நம்மை முற்றாக துரத்தியடிக்க விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் நமது நிலம் குறித்து, நிலத்தின் மீதான நமது வாழ்வு குறித்து, அதன் விழுமியங்கள் குறித்து யாரேனும் பேசினால் அவர்களை அன்பு செய்யத்தான் வேண்டும். அந்தவகையில் கதிர்பாரதி அன்புக்குரியவராகிறார்.
காதலும் காமமும் மற்றமை மீதான கரிசனமும் பால்பிடித்து நிற்கும் நிலத்தின் பாடல்களே கதிர்பாரதி கவிதைகள்.
லிபி ஆரண்யா
ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் - Product Reviews
No reviews available

