வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு
துடிப்பும் ஆர்வமும் தவறில்லாத் தமிழும் கூடி வரும் இளம் ஆய்வாளர்களைக் காண நேரும்போதெல்லாம் நான்பெரிதும் களிப்பில் மூழ்கிவிடுவேன். காரணம், இன்றைய தமிழ் ஆய்வுலகில் அத்தகயவர்கள் காணக்கிடைக்காத அரிய பொருளாகத் தென்படுகிறார்கள் என்பது தான். அப்படி ஓர் ஆய்வாளர் புதுவைப்பல்கலைக்கழகத்தில் என் இனிய நண்பர் பேரா.பா.இரவிக்குமார் மேற்பார்வையில் ஆய்வை நிகழ்த்தி வரும் வீரமணி ஆவார். அவருடைய இந்தக் கட்டுரைகளில் ஓர் ஆய்வாளருக்கு இருக்க வேண்டிய பரந்த வாசிப்பும்
கூர்மையான பார்வையும் புதிய கோட்பாடுகளின் தெளிவும் கச்சிதமான வடிவ அமைப்பும் புலப்படுவதை அணுக்கமான வாசகர்கள் கண்டு கொள்ளலாம்.ஃ
-போரா.க.பஞ்சாங்கம்
வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு - Product Reviews
No reviews available

