ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் (விரிவாக்கப்பட்டது)

0 reviews  

Author: சு.பொ.அகத்தியலிங்கம்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் (விரிவாக்கப்பட்டது)

அமெரிக்காவும் திருந்தி நல்ல பிள்ளையாகிவிட்டது; தாலிபானும் திருந்தி யோக்கியமாகிவிட்டது என நம்ப முடியுமா? ஆப்கனின் எதிர்காலம் பற்றி ஏதாவது ஆரூடம் சொல்ல முடியுமா? இப்படி எழும் எல்லாக் கேள்விகளுக்கும் விடை அல்ல; விடைகளைத் தேடும் முயற்சியே விரிவாக்கப்பட்ட இப்பதிப்பு.

ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் (விரிவாக்கப்பட்டது) - Product Reviews


No reviews available