உலகே உனக்கு கண் இல்லையா

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உலகே உனக்கு கண் இல்லையா

தொப்புள் கொடி உறவுகளுக்கு ஈழத்தில் இருந்து ஒர் அவலக்குரல்....

  தமிழனே! உன்  மவுனம் கலைக்க நாங்கள் படும; இடர்கள் இதுபோதாதா ? 

தமிழ் இனமே ! உன்னை அசையச்செய்ய எங்கள் குருதி நாற்றம் உன் நாசியை எட்டவில்லையா ? 

 தமிழ் உறவுகளே ! உன் துயில் எழுப்ப எங்களது குழந்தைகள்,பெண்களின் மரணப் பிளிறல் உன் செவியை அடையவில்லையா ?  

உலகே உனக்கு கண் இல்லையா - Product Reviews


No reviews available