மூன்று நதிகள்

0 reviews  

Author: சுப்ரபாரதி மணியன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மூன்று நதிகள்

வாழ்க்கையை யும் இலக்கியத்தையும்
ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே
சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள்
காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில்
அவருக்கு இணை யாருமில்லை . அவ்வளவு
விரிவான வகையில் அவதானிப்பும்
வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும்
கொண்டுள்ளார் . அவற்றை சமூகம் மீதான
எதிர்வினை யாகவும் விமர்சனமாகவும் படை ப்பை
உருவாக்கியிருக்கிறார். பிரச்சனைகள் பற்றி
பேசுவதற்காக எழுதப்பட்டவை அல்ல அவை .
வாழ்க்கையை விவரிக்கும் போது கதை
மாந்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
வெளிப்படுகின்றன.

மூன்று நதிகள் - Product Reviews


No reviews available