தூத்துக்குடி(சிற்றூர் முதல் குரூஸ் பர்னாந்து வரை)
Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
தூத்துக்குடி(சிற்றூர் முதல் குரூஸ் பர்னாந்து வரை)
தூத்துக்குடி சங்ககாலத்தில் இருந்தே முத்துக்குளித்துறை. தூத்துக்குடி மட்டுமன்று. வடக்கே வேம்பாறு தொடங்கித் தென்னெல்லையாய்க் குமரி வரை வழிநெடுக பாண்டிய நாட்டு முத்துக்குளித்துறைகளே. கொற்கைத்துறைமுகம் வழியாக வளமாக வணிகமும் கொழித்த நிலம். பின்னாளில் பொருநையாற்றின் நீர்ப்போக்கு மாறி கொற்கை மணற்பகுதியானதும், புன்னைக்காயல் துறைமுகப்பட்டனமானது. காலப்போக்கில் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களால், பட்டியாக இருந்த தூத்துக்கும் வளர்ந்து பேரூரானது வரலாறு. அந்த வரலாற்றின் செம்பாகமான நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பே இந்தப் புத்தகம்.
தூத்துக்குடி(சிற்றூர் முதல் குரூஸ் பர்னாந்து வரை) - Product Reviews
No reviews available

