தேடலும் விமர்சனங்களும்

0 reviews  

Author: இ.ஜீவகாரண்யன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  175.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தேடலும் விமர்சனங்களும்

இ.ஜீவகாரண்யன் அவர்கள் எழுதியது.

மு.தளையசிங்கத்தின் சிந்தனைகளாலும் செயல்களாலும் மிகவம் ஈர்க்கப்பட்டவராயினும், "நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்" என்று கூறுபவர் ஜீவகாருண்யன். தனிமனிதன்,சமூகம்,இயற்கை,பிரபஞ்சம் பற்றிய விசாரத்திலும், இலக்கியச் சூழல்-ஆளுமைகள் பற்றிய பதிவுகளிலும் தனக்கேயுரிய தனிப்பார்வைகளை அவர் வெளிப்படுத்துகிறார்.

தேடலும் விமர்சனங்களும் - Product Reviews


No reviews available