அந்தக் காலப் பக்கங்கள் (பாகம் 5)
Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
அந்தக் காலப் பக்கங்கள் (பாகம் 5)
• பல சுவாரஸ்யமான தகவல்கள்
• அசர வைக்கும் குறிப்புகள்
• ஆச்சரியப்படுத்தும் துணுக்குகள்
• வாழ்நாளில் நாம் பார்க்கவே முடியாத விளம்பரங்கள்
• அந்தக் காலப் பத்திரிகைகள், பதிப்பகங்கள் பற்றிய விவரங்கள்
• அந்தக் கால வரலாற்றுப் பதிவுகள்
இப்படிப் பல குறிப்புகள் மூலம் நம்மை அழைத்துச் செல்லும் இந்தப் புத்தகம், அந்தக் காலத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
அந்தக் காலப் பக்கங்கள் என்னும் தொகுதியின் ஐந்தாம் பாகம் இந்த நூல். அசாத்தியமான உழைப்புக்குச் சொந்தக்காரரான அரவிந்த் சுவாமிநாதனின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
அந்தக் காலப் பக்கங்கள் (பாகம் 5) - Product Reviews
No reviews available

