தேடல் (நாவல் NCBH)

0 reviews  

Author: பொன்னீலன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தேடல் (நாவல் NCBH)

மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினையை மையமாகவும் , அவர்களது கடலோர வாழ்வை நிலைக் களமாகவும் அமைத்துத் தேடல் எனும் இந்த நாவல் புனையப்பட்டுள்ளது.  தாசல், மிக்கேல், சில்வருசு, ஜோசப் ஆகிய வித்தியாசமான பாத்திரப் படைப்புகள் கதையை ஆவலுடன் படிக்கத் தூண்டுகின்றன.

தேடல் (நாவல் NCBH) - Product Reviews


No reviews available