சொற்களை அறிந்திராத மொழி

0 reviews  

Author: தேவதேவன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  160.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சொற்களை அறிந்திராத மொழி

“...சொற்களால் மனிதர்களை எவ்வளவு எளிதாக கொலைகாரர்களாக, போர்வெறியர்களாக ஆக்க முடிகிறது! போலவே ஆற்றல்களிழந்த பொய் அமைதியடைந்த மனிதர்களாகவும், பொழுதுபோக்காளர்களாகவும் ஆக்க முடிகிறது! மெய்ம்மையைக் காண்பதற்கான ஆற்றலை மனிதன் சொற்களால்தான் இழந்துவிட்டான் என்பதைக் கண்டுகொள்வதற்கான ஆற்றலும் விழிப்பும் அறிதலும் (விவேகமும்) உணர்ச்சித் தீவிரமும், ‘சொற்களை அறிந்திராத மொழி’ என்ற சொற்களால் இங்கே உரைத்துப் பார்க்கப்படுகிறது. சொற்கள் பொருளாகிவிடாது. நாம் உள்ளதைக் கண்டுகொள்ளாதவரை அதுவே சிறையாகவும், கொலையாகவும் போதையாகவும் மாறாது பார்த்துக்கொள்வதும் நம்மிடம்தான் இருக்கிறது? அப்போதும் சொற்கள் பொருளாகாது. எப்போதுமே சொற்கள் பொருள் ஆவதே இல்லை.”
- தேவதேவன்

 

சொற்களை அறிந்திராத மொழி - Product Reviews


No reviews available