பட்டாம்பூச்சிகள் துரத்துகின்றன சீக்கிரம் வா

0 reviews  

Author: அ.சுந்தரமூர்த்தி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  30.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பட்டாம்பூச்சிகள் துரத்துகின்றன சீக்கிரம் வா

கணவன் மனைவியருக்கிடையே  பரிவு   ததும்பப் பரிமாறிகொள்ளும் காதல் மொழிகளே இப்பாட்டு நூலின் திரண்ட பொருள்!"அன்பு செய்வது அன்பு செய்து  என் உயிருக்குக் கவசம் ஆகிறாய் " என்ற அழகான தொடர்  அமைகிறது  அன்புதான் இன்ப ஊற்று இனிய காற்று  இக்கவிதை  நூலில் அன்பு ஊற்றுக்கள்  எங்கும்  பொங்கிப் பரவுகின்றன. கவிஞரின் கலைத்திறுனுக்குத் தொடர்ந்து புகழ்ப்பூக்கள் மலர்வது உறுதி.

பட்டாம்பூச்சிகள் துரத்துகின்றன சீக்கிரம் வா - Product Reviews


No reviews available