ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

0 reviews  

Author: சல்மா

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

தமிழில் எழுதினவரும் குறிப்பிடத்தக்க இளம் கவிஞர் சல்மா. பெண் கவிதை மொழி சார்ந்து இவரது படைப்புகள புதிய தடங்களை உருவாக்குபவையாக உள்ளன. இவரது கவிதைகள் சுட்டும் வழிச்சுடர், நிகழ், காலச்சுவடு, இந்தியா டுடே முதலிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது பெருமபாலான கவிதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுLiterary Horizons, Indian Literature,Samakalin Bharathiya Sahithya போனற இதழ்களில் வெளிவந்து பரவலான கவனத்தைப பெற்றுள்ளன. இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு.

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் - Product Reviews


No reviews available