சகுந்தலா வந்தாள்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
சகுந்தலா வந்தாள்
உயிலனங்கள் பொது மொழியாக பாலியல் தன்னை நிறுவிக்கொண்டுள்ளது. பாலியல் அற்ற மனித வாழ்வு சாத்தியப்படாதது புதிராகவே இருந்து வருகிறது. எங்கேயினும் ஓர் உயிர் அது சார்ந்த தேடுதலை மேற்கொண்டுதான் வருகின்றன. ஒரு உடலின் மீதான அகோரப்பசி குறித்த உளவியல் ரீதியான அணுகுமுறையோடு வந்திருக்கின்றது சகுந்தலா வந்தாள். எவர் கட்டுக்குள்ளும் அடங்காது தனக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள முற்படுகிறாள் சகுந்தலா! இந்த நகர வாழ்வு அவளை நவீன யுவதியாக பரிமளித்திருக்கின்றது. இது முற்றிலும் வேறுபட்டதாய் நிற்கிறது. இன்றைய ஆண்-பெண் உறவினை பிரகணடன ப்படுத்தி அதற்குள்ளாக தொடுத்துக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலையும் அவரே சொல்லிச் செல்கிறார். இந்நாவலில் காட்டப்பட்டிருப்பது ஒரு சகுந்தலாவின் வாழ்கை மட்டுமே.