சாதியைப் புரிந்துகொள்ளல்
Author: கெய்ல் ஓம்வெத்;தமிழில்: த. ராஜன்
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
சாதியைப் புரிந்துகொள்ளல்
சாதி குறித்தும், சாதி எதிர்ப்பு இயக்கங்கள் குறித்தும் நுண்ணுணர்வுமிக்க விசாரணை மேற்கொள்ளும் நூல் இது. பௌத்தம், பக்தி இயக்கம் தொடங்கி புலே, அம்பேத்கர், பெரியார், ரமாபாய், தாராபாய் எனத் தற்போது வரை சாதிக்கு எதிராக எழுந்த குரல்களைப் பதிவுசெய்கிறது. இந்தியச் சமூகத்தையும் வரலாற்றையும் பார்க்கும் விதத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தலித் இயக்க மரபுகள் மீது கவனம் குவிக்கிறது. இந்து மதத்தின் பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களையும், அதன் சாதி சித்தாந்தங்களையும் கலைக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் வெற்றி தோல்விகளை வாசகர்களின் பார்வைக்குக் கொண்டுவருகிறது.
சாதியைப் புரிந்துகொள்ளல் - Product Reviews
No reviews available

