புதையல் தீவு

0 reviews  

Author: சுகுமாரன்

Category: சிறுவர் இலக்கியம்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புதையல் தீவு

புதையல் தீவை எழுதிய ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் 1850ல் ஸ்காட்லாந்தில் பிறந்தவர். கடற்கொள்ளையர்களைப் பற்றிய இச்சிறுவர் நாவல் அனைத்து வயது குழந்தைகளிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராபர்ட்  லூயிஸ் ஸ்டீவென்சன் கவிஞராகவும் பயண கட்டுரையாளராகவும் புகழ் பெற்றவர்.

அவரது பிரபலமான பிற படைப்புகளாவன: Kidnapped, Strange Case of Dr. Jekyill and Mr. Hyde, A Child's Garden of Verses.

உலகில் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவரான இவர் 1894ல் தனது 44 வயதில் மரணமடைந்து சிறுவர் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

புதையல் தீவு - Product Reviews


No reviews available