பிரஹலாதா

0 reviews  

Author: தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகள்

Category: நாடகங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பிரஹலாதா

தவத்திரு.தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகள் அவர்கள் எழுதியது. பதிப்பாசிரியர்: அ.ராமசாமி

காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில் வெளிவரம் முதல் நாடகம் பிரஹலாதா நாடகப்பிரதியுடன் தமிழ் நாடகத்தின் முன்னோடியான தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை விவரங்கள், அவரது நாடகங்களின் பொது இயல்புகள் போன்ற பல குறிப்புகள் இந்நூலின் ஆய்வு முன்னுரையில் இடம்பெற்றுள்ளன. வாசிப்பு இன்பம் தரும் ஒரு முன்னோடி நாடகமாக வாசகர்களுக்கும், நாடகக்கலையைக் கற்பதற்கான அடிப்படை நூலாக மாணவர்களுக்கும் இந்நூல் பயனளிக்கும்.

Product Reviews


No reviews available