பசுமை நினைவுகள்

0 reviews  

Author: ,

Category: சாகித்ய அகாதெமி

Available - Shipped in 5-6 business days

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பசுமை நினைவுகள்

ரஸ்கின் பாண்ட் அவர்கள் எழுதியது.

'அவர் ட்ரீஸ் ஸ்டில் குரோ இன்டேரா' என்னும் கதைத் தொகுப்பின் தமிழாக்கம். சொந்த வாழ்க்கை நிகழ்வுகளைப் பெருமளவுக்குச் சார்ந்த இந்தக் கதைகள் அவர் வாழ்கிற முதசளரியில் எழுதப்பட்டவை. இவரது குடும்பம், நண்பர்கள், இவரதுசிந்தனையில் கடம்பதித்த பிறர் பற்றிய அழகிய சித்தரங்களுடன் கற்பனைமிடைந்த கதைகள் இவரது இளமைக்கால நினைவுகளாகும். பிறகதைகளில் பாண்ட் பெரிதும் நேசிக்கும் கார்வால் மலைகளும் மலைசார்ந்த ஊர்களும் மக்களும் படம்பிடிக்கப் பெறுகின்றன. மண்ணின் பசுமையும் மனத்தின் பசுமையும் இணைந்து மிளிரும் தமிழாக்கத்தை எளிய இனிய நடையில் திறம்பட வழங்கியுள்ளனர் இளங்கோவன்.

பசுமை நினைவுகள் - Product Reviews


No reviews available