நீதி பற்றிய கோட்பாடு

0 reviews  

Author: க.பூரணச்சந்திரன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  750.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நீதி பற்றிய கோட்பாடு

மிக மேன்மையானதொரு புத்தகம் .. நீதி பற்றிய கோட்பாட்டைப் படிப்பது, நடைமுறைக் காரண ஆய்வில் ஒரு முதுநிலை வகுப்பில் பங்கேற்பது போன்றுள்ளது.

- ஜியாவுதீன் சர்தார், தி இன்டிபென்டன்ட்

சேன் நம் சகாப்தத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்… பொதுஉலகிற்கான அறிவுவாழ்வினரில் ஒருவர், கலப்பற்ற தூய சிந்தனைகளின் உலகங்களையும், மிக நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் கொள்கைகளின் உலகங்களையும் எளிதாகத் தாண்டிச் செல்லும் திறனால் வரையறுக்கப்படுகிறார் என்றால், சேனுக்குப் போட்டியாளர்கள் மிக அபூர்வம்.

- தி டைம்ஸ்

1971 இல் ஜான் ரால்ஸின் நீதிக் கோட்பாடு நூல் வெளிவந்ததற்குப் பின் அமார்த்தியா சேனின் நீதி பற்றிய கோட்பாடு மட்டுமே இந்தத் துறையில் மிக முக்கியமான பங்களிப்பு என்று நான் நம்புகிறேன்

- ஹிலரி புட்மன், ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

'தாராளவாத அரசியல் தத்துவத்தின் மேலாதிக்கத்தன்மை பற்றிய சேனின் குற்றநீதி அடிப்படையிலான விமரிசனம், அவர் ஆங்கிலம் பேசும் பொதுவுலகின் புகழ்பெற்ற அறிவுவாழ்வினர் என்பதை உறுதிப்படுத்துகிறது'

- நியூ ஸ்டேட்ஸ்மேன் புக்ஸ் ஆஃப் தி டிகேட்

நீதி பற்றிய கோட்பாடு - Product Reviews


No reviews available