மருத்துவ ஜோதிடம் (ஹரிபிரசாத் சர்மா )

Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
மருத்துவ ஜோதிடம் (ஹரிபிரசாத் சர்மா )
ஜோதிடக் கலையின் முக்கிய விஷயமே அது எல்லாப் பொருட்களையுமே கிரகங்களாகத்தான் பார்க்கும். ஏன், கல் முதல் கடவுள் வரை எல்லாவற்றையுமே கிரகங்களாகத்தான் பார்க்கும். ஒரு அணு விஞ்ஞானி எப்படி எல்லா பொருட்களுக்குள்ளும் அணுவின் அமைப்பைக் காண்பாரோ அதேபோலத்தான் ஜோதிடம் பார்க்கின்றது.
இந்த நூல் முழுவதும் எந்தெந்த மனித உறுப்புகள், எந்தெந்த கிரகங்களுக்குரியன என்றும், அது நோயாக மாறும்போது எந்த கிரகங்களால் நோயாக மாறிற்று என்றும் மிகமிக நுட்பமாக திருக்கோவிலூர் திரு. ஹரிபிரசாத் சர்மா அவர்கள் விளக்கியிருக்கின்றார்.
ஜோதிடம் பழமையானது அல்ல. அது நவீன காலத்திற்குள் நுழையும்போது தன்னை மீண்டும் மீள் உருவாக்கம் செய்துகொள்ளும், என்பதற்கு இந்த நூலே சாட்சி..