நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

0 reviews  

Author: அனந்தசாய்ராம் ரங்கராஜன்

Category: பாடநூல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

நட்பான எளிய மொழி. அன்றாட பேச்சு வழக்கு சார்ந்த உரையாடல்கள். இலக்கணம் இத்தனை சுலபமானதா என்று வியக்க வைக்கும் அறிமுகம்/ சுவையான, மறக்கவே முடியாத எடுத்துக்காட்டுகள். இளைஞர்களையும் மாணவர்களையும் கவர்ந்திழுக்கச் செய்யும் கற்பித்தல் உத்திகள். முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஆங்கிலத்தின்மீதான அச்சத்தைப் போக்கி, என்னாலும் ஆங்கிலத்தில் தடையின்றி எழுதவும் பேசவும்முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நீங்களும் பேசலாம் இங்கிலீஷ் - Product Reviews


No reviews available