மேற்குத் தொடர்ச்சி மலை (100 வினாக்களும் விடைகளும்)
Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
மேற்குத் தொடர்ச்சி மலை (100 வினாக்களும் விடைகளும்)
மேற்குத் தொடர்ச்சி மலைகள் 100 கேள்விகளும் விடைகளும் லட்சத்திற்கும் மேலான தகவல்களையும் தருவதாக அமைந்திருப்பதோடு போட்டித் தேர்வு எழுதும் நபர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய நுால். மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமெனில் அதன் உள்ளடக்கத்தை தெரிந்து, உணர்ந்து கொண்டால்தான் அதனை பாதுகாப்பது பற்றிய அறிவு நமக்கு வரும். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள உதவும் இந்நூல்.
மேற்குத் தொடர்ச்சி மலை (100 வினாக்களும் விடைகளும்) - Product Reviews
No reviews available

