FD manjal-nira-ribbon-23876.jpg

மஞ்சள் நிற ரிப்பன்

0 reviews  

Author: ஏகாதசி

Category: குறுநாவல்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மஞ்சள் நிற ரிப்பன்

வீட்டில் விருந்தாட்கள் வந்திருக்கும் போது அம்மியில் அரைக்கிற மசாலா வாசனைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சொத்தை எழுதி வைத்துவிட்டு சும்மா திரியலாம். அப்படி இருக்கும் அம்மாவின் பக்குவம். நாலமலையில் பறிற்துச் செய்த பிரண்டை ஊறுமாயிடம் கோழிற்கறியும் தோற்றுந்தான் போகிறது. வயிற்றின் மீது படுத்தும் மொள்கிற என் ஒன்பது வயது மலனின் அன்பின் அழகில் இதைகிற நிமிடங்களை ஐந்து, பத்து, இருபது, எம்பது. நூறு. ஐநூறு, ஆயிரம் என அச்சிடப்பட்ட நாள்களால் தந்துவிட முடிந்ததில்லை. எனக்கும் என் மனைவிற்கும் குடும்பத்தின் புன்னமைறான் முக்கியம். தாலியை அடம் வைத்துச் சோறு தின்றோம் திருமணநாளன்று. இரவு 11.30 மணிக்கு லட்சிக் கூட்டம் முடிந்ததும் வீட்டிற்குச் செல்ல மனரின்றி ஒரு மடையில் தோழர்கள் தேங்குகிறோமே, வெறும் மக்காமவா? இப்படி எத்தனையோ உயிர் கலந்த நிகழ்வுகளை எழுத்துக்குள் அடைற்று விடவா முடியும்?

ஏகாதசி.

கணபதியின் மறட்டைச் சற்தத்தில் 2, 3 ரைப்பான் பூச்சிகள் செத்துக் கிடக்க, காய்கறிக்கார ஆணுடன் சும்மா மறை பேச படி தாண்டுகிறாள் பவானி. 'தாழ்' கறை அந்தக் காலத்து கு.ப.ராஜகோபாலனின் "ஆற்றாமை" போன்ற, கு.அழகிரிசாமியின் "அழகம்மாள் போன்ற ஒரு னகதையாகும்.

மஞ்சள் நிற ரிப்பன் - Product Reviews


No reviews available