மனைவியை விற்றவன்
Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
மனைவியை விற்றவன்
காதலையும், மகிழ்ச்சியையும் விற்கவோ, வாங்கவோ முடியுமா? என்ற ஆழமான கேள்வியை எழுப்பும் இந்தக் கதையினூடாக நம் நுகர்வு வாழ்க்கையைப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். காதல் கொண்ட மனதின் பலவீனத்தையும், நிலைத்தன்மையையும், அலைக்கழிப்பையும் அழுத்தமாகச் சித்தரிக்கும் செகாவ், ஓர் உயிருள்ள பொருளைப் போன்ற பெண்ணின் நிலையையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
மகிழ்ச்சியையும், அமைதியையும் இழந்து, உறவுச் சிக்கலில் அடைப்பட்டுக் கிடப்பவர்கள் விடுதலையை நோக்கி வெளியேறுவதற்கான வழிகாட்டியாகத் திகழ்கிறது செகாவின் கதைகள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், 'மனைவியை விற்றவன்'.
மனைவியை விற்றவன் - Product Reviews
No reviews available

