மயிலிறகு குட்டி போட்டது

0 reviews  

Author: பிரபஞ்சன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price.:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மயிலிறகு குட்டி போட்டது

பிரபஞசன் நடப்பாண்டில் புதிய தலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்ப்பையயும் பாரட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல், கலை இலக்கியம்,கல்வித்துறை, நண்பர்கள்,உறவுகள், பிரிவுகள், தன் குடும்பம் ஊடாக அவர் கண்டவை, அனுபவித்தவை, உணர்ந்தவற்றை மிக வெளிப்படையாகத் தனக்குக் கைவரப்பெற்ற இனிய மொழியில் வெளிப்படுத்தி   இருக்கிறார். மனித இனம் காலம் தோறும் வடிவமைக்கும் விழுமியங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தம் வாழ்க்கை நெறிகளாகக் கொண்ட பெண்களை மற்றும் ஆண்களை சித்தரிக்கும் இக்கட்டுரைகள், மீறுபவர்களையும் கூடவே அணைத்துச் செல்கிறது. வெறுக்கத்தக்க மனிதர்களே உலகில் இல்லை என்பது  அவருடைய கொள்கையாக இருக்கிறது.

Product Reviews


No reviews available