குரங்கு மனம் வேண்டும்

0 reviews  

Author: ஜி.எஸ்.எஸ்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  80.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

குரங்கு மனம் வேண்டும்

ஆசிரியர் குறிப்பு

பிரபல க்விஸ்மாஸ்டர் தொலைக்காட்சியில் பல வினாடிவினா நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். மனித வளப் பயிற்சியாளராக பல முன்னணி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

அருண் சரண்யா என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய சுமார் 200 சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. அவற்றில் 12 பரிசு பெற்றவை. இவரது ஐம்பதுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

ஜி.எஸ்.எஸ் மற்றும் அருண் சரண்யா ஆகிய பெயர்களில் பிரபலமான இந்த நூலாசிரியரின் முழுப் பெயர் ஜி.எஸ் சுப்ரமணியன் பல உயர் கல்வித் தகுதிகள் கொண்டவர், வங்கியொன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அனைத்து முன்னணி தமிழ் இதழ்களிலும் இவரது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளும், ஆங்கில இதழ்களில் சுமார் நூறு படைப்புகளும் வெளியாகியுள்ளன.

குரங்கு மனம் வேண்டும் - Product Reviews


No reviews available