காலக்கண்ணாடி - தமிழருவி மணியன்

0 reviews  

Author: தமிழருவி மணியன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  140.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காலக்கண்ணாடி - தமிழருவி மணியன்

 பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த தமிழருவி மணியன் அவர்களின் கட்டுரைகளும் பேட்டிகளும் அடங்கியதுதான் இந்தக் கால கண்ணாடி.

இந்நூலை வாசிக்கும்போது அப்பழுக்கற்ற காலக் கண்ணாடியாகத் தமிழருவி மணியனின் உள்ளம் அமைந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது. உண்மையின் ரசம் பூசப்பட்ட அந்தக் கண்ணாடி உள்ளதை உள்ளபடியே பிரதிபலித்திருக்கிறது.

நம் சமகால அரசியலை எந்தச் சார்பும் இன்றி ஆராய நினைப்போருக்கு இந்நூல் அசலான ஆவணமாக உதவும்

அது மாத்திரமல்ல இன்றைய இளைய தலைமுறையினரின் இதயத்தில் எதிர்கால அரசியலை அறம் சார்ந்ததாக மாற்றும் முனைப்பிற்கான வீரிய விதைகளையும் ஆழமாக ஊன்றும்

 

காலக்கண்ணாடி - தமிழருவி மணியன் - Product Reviews


No reviews available