காற்றில் தவழும் கண்ணதாசன்

0 reviews  

Author: தமிழருவி மணியன்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  155.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காற்றில் தவழும் கண்ணதாசன்

திரைபாட்டுக்கு மொழித் தனி-தொனி தந்தவர் கவியரசர் கண்ணதாசன்.

தமிழ்க் கவிதையின் சுகத்தைப் பாட்டுக்குள் பரிமாறியவர் அவர்.

வாழ்வியல் ஊறிய அழகியலே அவரது அடையாளம்.

அவர் வரிகளை வாங்கிப் பாடியவர்களில் பலர் அடுத்தடுத்த தலைமுறைகளில் மறக்கப்படலாம்.

கண்ணதாசன் நினைக்கப்படுவார்.

                                                                                                                  - வைரமுத்து

காற்றில் தவழும் கண்ணதாசன் - Product Reviews


No reviews available