ஜெயிக்கும் குதிரை

0 reviews  

Author: .

Category: தன்னம்பிக்கை

Out of Stock - Not Available

Price:  95.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஜெயிக்கும் குதிரை

இது ஒரு வித்தியாசமான நூல். எப்படி இருக்க வேண்டும்? என்பதை வலியுறுத்தம் மேனேஜ்மென்ட்கோட்பாடுகளின் முகமூடியைக் கிழித்து எப்படி இழுக்கிறது? என்பதை உணர்த்தும் நூல். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்பிதற்கு பதிலாக மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்க உதவும் நூல்.தினமும் மேனேஜ்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த ஆழமான பார்வையை அளிக்கிறது இப்புத்தகம்.தனது அசாத்திய அனுபவ அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் வெற்றிகரமான உயரதிகாரியை விளங்கும் கலையை அறிய வைக்கிறார் நூலாசிரியர்.சுருக்கமான ,அற்புதமான அத்தியாகங்களைக் கொண்ட நூல் இது.சரியான வேலைவாய்ப்புத் தேர்ந்தெடுப்பதிலிருந்து பணியில் பிறருடன் எப்படிக் கலந்து பழகுவது,சாமார்த்தியமான தகவல் தொடர்பு ,தொடர்ந்து கற்றுணர்தல் ,நேர்மை,மதிப்பீடுகள் என்று பலவிதங்களில் அழகாகப் பயணம் செய்கிறது.

ஜெயிக்கும் குதிரை - Product Reviews


No reviews available