இசையுலக இளவரசர் ஜி.என்.பி.

0 reviews  

Author: .

Category: வரலாறு

Out of Stock - Not Available

Price:  65.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இசையுலக இளவரசர் ஜி.என்.பி.

சங்கீத உலகில் வாழ்ந்து மறைந்த பலரின் வலராறும் மேன்மையும் நம்மில் பலருக்குத் தெரிலதில்லை. காரணம் அவர்களின் வரலாறு ஆவணப்படுத்தவில்லை;மேன்மை போற்றிப் புகழ்படவில்லை.அந்த வகையில் இசையுளக இளவரசராக விளங்கி பல கோடி மனங்களில் வீற்றிருந்த அரிய சங்கீதக் கலைஞனான ஜி.என்.பி யின் வாழ்க்கை வரலாற்றை பலர் அறியாததே!இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து , செம்மைப்படுத்திவர் இவரே.இதனை ஜி.என்.பி பாணி என்றே தனியாக அடையாளப்படுத்தினார். ஜி.என்.பி படித்த படிப்பிற்கும் பழகிய சங்கீதத்திற்கும் இடைப்பட்ட வாழ்வின் போராட்ட மனதை விளக்குவதோடு சங்கீதச் சக்கரவர்த்தியாக சரித்திரப் புகழ் மணக்க கோலோச்சிய ஜி.என்.பி-யின் வாழ்க்கையை முழுவதுமாக முறைப்படி பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர்.ஆதாரங்களின் செறிவும் அனுபசாலிகளின் பகிர்வும் இந்நூலை உயர்த்திப் பிடிக்கிறது.ஜி.என்.பி-யின் வாழ்க்கையின் வரலாற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் ஜி.என்.பி. எழுதி விகடனில் வெளியான அரிய மூன்று சங்கீதக் கட்டுரைகள் ,இந்நூலின் பின்னிணைப்பாக சேர்க்கப்படுகின்றன.

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Product Reviews


No reviews available