கிரிவலம் திருவண்ணாமலையைச் சுற்றி ஒர் ஆன்மிக யாத்திரை

0 reviews  

Author: பா.சு.ரமணன்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கிரிவலம் திருவண்ணாமலையைச் சுற்றி ஒர் ஆன்மிக யாத்திரை

திருவண்ணாமலை. நினைத்தாலே முகதி தரும் அற்புதத் தலம் இங்கே செய்ய வேண்டும்? மற்ற தலங்களில் கருவறையில் உருவமாக இறைவன் இருப்பார் இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது.

• கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன?

• தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் ஆசிரமங்கள்.... சகலமும் சொல்லும் பரவச ஆன்மிக வழிகாட்டி இது1

• கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை.

• எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை?

• கிரிவலத்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்?

கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன?

கிரிவலம் திருவண்ணாமலையைச் சுற்றி ஒர் ஆன்மிக யாத்திரை - Product Reviews


No reviews available