நாட்டுக் கணக்கு (பாகம்-2)

0 reviews  

Author: சோம வள்ளியப்பன்

Category: வர்த்தகம்

Available - Shipped in 5-6 business days

Price:  288.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நாட்டுக் கணக்கு (பாகம்-2)

தியஒளிர்கிறது இந்தியாதான் உலகிே 'வேகமாக வளம் பொருளாதாரம் என்றெல்லாம் சொல்லி ஆட்சியில்இருப் ஒட்டுக்கேட்

அதே நேரம், விலைவ பற்றிக்குவை பெட்ரோல் பசல் விலைகள் கடும் உயர்வு பயல்பாதிப்புக்கு நிவாரணம், விவசாயக் கடன்கள் தள்ளுபபு செய்யக் கோரிக்கை தள்ளுபடி போன்ற செய்திகளும் அதில் விழுகின்றன. ஆக, பொருளாதாரம் என்பது ஏதே பேராசிரியர்களும், வல்லுனர்களுமி, ஆட்சியாளர்களும் மட்டும் தெரிந்துகொள்கிற, விவாதிக்கிற விடியம் அது குறித்து அனைவருமே தெரிந்துகொள்ளவேண்டி அவசியம் இருக்கிறது.

தெரிந்துகொள்ள விருப்பம்தான். ஆனால் எழுதப்படுவன. புரிந்துகொள்ளும்விதமாக இல்லையே என்ற புகார்களும் இல்லாமல் இல்லை.

அந்தக் கூற்றைப் பொய்யாக்கியவர் டாக்டர் சோம் வள்ளியப்பன் பங்குச்சந்தைகள் குறித்து மட்டுமல்லாமல், நாட்டு நிகழ்வுகள் மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பட்ஜெட கச்சா எண்ணை விலை, டாலர் மதிப்பு வங்கி வட்டி விகிதங்கள், வருமான வரிட ஜி.எஸ்.டி போன்றவை குறித்து. தொடர்ந்து வெகுகள பத்திரிக்கைகள் மற்றும் நாளிதழ்களில் பாமரருக்கும் புரியும் விதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.

முழுக்க முழுக்கப் பொருளாதாரம் குறித்து, சிக்ஸ்ச்சென்ஸ்’க்காக சோம வள்ளியப்பன் எழுதிய நாட்டுக்கணக்கு, வாசகர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று பல பதிப்புகள் கண்டிருப்பதைத் தொடர்ந்து 2004 தொடங்கி 2018 வரை பல்வேறு இதழ்களில் இந்தியாவின் பொருளாதார நிகழ்வுகள் குறிந்து அவர் எழுதிய 59 கட்டுரைகள், நாட்டுக் கணக்கு-2 ஆகவெளிவருகிறது.

நம் நாட்டின் பொருளாதார நிகழ்வுகள் கடந்து வந்திருக்கும் பாதையை பதிவு செய்யும் ஒரு ஆவணமாக மட்டுமல்லாமல், கட்டுரைகளில் விவரிக்கப்படும் பொருள் குறித்து 2018ம் ஆண்டின் நிலை என்ன என்பதையும் இந்திய பொருளாதாரம் அன்றும் இன்றும் வாசகரே ஒப்பிட்டுப் பார்த்து முடிவுக்கு வர உதவும் விதமாக புத்தகம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பயன்தருகிறது.

நாட்டுக் கணக்கு (பாகம்-2) - Product Reviews


No reviews available