கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்

0 reviews  

Author: உமா மோகன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்

இங்கே ஆட்கள் வேலை செய்கிறார்கள்
அந்தப்பாதை நெரிசலாக இருக்கிறது
இப்படியெல்லாம் எச்சரிக்கக் 
கற்றுக்கொள்ளுங்கள் பிதாவே
ஒவ்வொரு முறையும் 
'இதுவும் கடந்துபோகும்'
'ரிப்பீட்டு' எனச்சொல்வது
கடவுளுக்கு அழகல்ல

கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள் - Product Reviews


No reviews available